உள்ளடக்கத்துக்குச் செல்

ஐ-பேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐ-பேடு
iPad
தனது முகப்பு திரையை காட்டும் ஐ-பேடு
உருவாக்குனர்ஆப்பிள் நிறுவனம்.
வகைதத்தல் கணினி
விற்கப்பட்ட அலகுகள்28.73 மில்லியன் (25 ஜூன் 2011 (2011 -06-25) வரை)[1][2][3][4][5]
இயக்க அமைப்புஐ ஓ.எசு 4.3.5 வெளியிடப்பட்டது சூலை 25 2011 (2011-07-25), 5588 நாட்களுக்கு முன்னதாக
ஆற்றல்உள்ளமைக்கப்பட்டுள்ள ரிச்சார்ஜபிள் பேட்டரி
சேமிப்பு திறன்16, 32, அல்லது 64 ஜிபி ஃபிளாஷ் மெமரி
நினைவகம்முதல் தலைமுறை
256 எம்.பி டிடிஆர் ராம்[6]
2nd generation
512 MB DDR2 RAM[7]
உள்ளீடுபன்முக தொடுதல் தொடு திரை, தலையணி கட்டுப்பாடு, அண்மை உணரி மற்றும் குறை விசை விளக்கு உணரி, 3-அச்சு முடுக்க மானி, எண்முறை திசைகாட்டி
2 வது தலைமுறை சேர்க்கை: 3-அச்சு கிரையோஸ்கோப்
புகைப்படக்கருவி1 ம் தலைமுறை: கிடையாது
2 ஆம் தலைமுறை: முன்-எதிர்நோக்கியுள்ள மற்றும் 720p பின்புற-எதிர்நோக்கியுள்ள
வலைத்தளம்apple.com/ipad

ஐ-பேடு (iPad) என்பது ஆப்பிள் நிறுவனம் நியூட்டானுக்கு பிறகு உருவாக்கிய பட்டிகைக் கணினி ஆகும் . இது சனவரி 27, 2010 ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டது . இது நுண்ணறி பேசிகளுக்கும் , மடிக்கணினிகளுக்கும் இடைப்பட்ட ஒரு பிரிவைச்சேரும். இது ஐஃபோன் ஐ போன்ற செயல்பாடுகள் கொண்டவாகவும் , ஐஃபோன் இன் மாற்றியமைக்கப்பட்ட இயங்குதளத்தை கொண்டனவாகவும் உள்ளது .

வரலாறு

[தொகு]

அகார்ன் கணினிகள் உருவாக்க காரணமான நியூட்டன் மெசேஜ் பேடு 100 ( அறிமுகம் 1993 ஆம் ஆண்டு ) இதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் பட்டிகை கணினி ஆகும் . ஆப்பிள் நிறுவனம் பவர்புக் டியோ மூலப்படிமம் கொண்ட பெண்லைட் என்ற பட்டிகை கணினியையும் உருவாக்கியது . ஆனால் மெசேஜ் பேடு விற்பனையில் இருந்ததால் பெண்லைட் கணினியை விற்பனை செய்ய வில்லை . ஆப்பிள் தொடர்ந்து பல நியூட்டன் அடிப்படை தனிமனித எண்முறை உதவுகருவிகளை உருவாக்கியது . பின் 1998 ஆம் ஆண்டு கடைசியா உருவாக்கிய மெசேஜ் பேடு 2100 என்ற பட்டிகை கணினியுடன் மேலும் இது போன்ற கணினிகளைத் தயாரிப்பதை நிறுத்திவைத்தது .

ஆப்பிள் ஐ-போனோடு நகர் கணினியக சந்தைக்கு 2007 ஆம் மறுபடியும் வந்தது . ஐ-பேடுகளைக் காட்டிலும் அது சிறியதானாலும் அதில் , ஒளிபதிவி மற்றும் நகர்பேசி உள்ளதாகவும் , பன்தொடல் இடைமுகத்தின் முன்னோடியான ஐ-போன் இ.த (இயக்கு தளம்) கொண்டதாகவும் இருக்கிறது . 2009 ஆம் ஆண்டின் கடைசியில் ஆப்பிளின் பட்டிகை கணினி தயாரிப்பதாக சொல்லி புரளிகள் பல பெயர்களில் வந்தது . அவை ஐ-சிலேட் மற்றும் ஐ-டாப்லட் போன்றவையாகும் . சான் பிரான்சிகோவில் உள்ள எற்பா புயுனா கலையரங்கத்தில் சனவரி 27 ,2010 அன்று ஆப்பிள் பத்திரிக்கைக் கூட்டத்தில் ஸ்டீவ் ஜொப்ஸ் என்பவர் ஐ-பேடை வெளியிட்டது .

மூன்று நாட்களுக்கு பிறகு 52ஆம் கிராமி விருதில் , ஸ்டீபன் கால்பர்ட் என்பவர் அறிவிப்பு நியமமாக அதை ஐ-பேடை பயன்படுத்தினார் .

ஆப்பிள் மார்ச் 12, 2010 அன்றில் இருந்து ஐ-பேடுகளுக்கு அமெரிக்க வாடிக்கையாளர்களிடம் முன்பதிவு செய்தது .

தொழில்நுட்ப தகவல்கள்

[தொகு]
ஒப்புரு ஒய்-ஃபை ஒய்-ஃபை + 3ஜி
அறிவித்த தேதி சனவரி 27, 2010
வெளியிட்ட தேதி ஏப்ரல் 3, 2010 ஏப்ரல் 2010 கடைசி
திரை 1024 × 768 px, 9.7 in (25 cm), உருவ விகிதம் aspect ratio, XGA, scratch-resistant glossy glass covered IPS LCD பல்முனைத் தொடு இடைமுகம் display, with LED-backlighting and fingerprint-resistant oleophobic coating
மையச் செயற்பகுதி 1 GHz Apple A4 POP[8] SoC[9]
Storage 16, 32, or 64 GB
கம்பியற்ற இணைப்புகள் ஒய்-ஃபை (802.11a/b/g/n), Bluetooth 2.1+EDR
செல்லிடம் இல்லை HSDPA (சந்தாதாரர் அடையாளத் தொகுதிக்கூறு)
புவியிடங் காட்டல் Skyhook Wireless Assisted GPS
உணரிகள் முடுக்கமானி, ambient light sensor, digital compass
இயக்கு தளம் ஐ-பொன் இ.த 3.2[10]
Battery Built-in Lithium-ion polymer battery; 25 W·h
(10 hours video, 140 hours audio, 1 month standby)
எடை 1.5 lb (680 g) 1.6 lb (730 g)
அளவுகள் 9.56 அங் (24.3 cm) × 7.47 அங் (19.0 cm) × 0.5 அங் (1.3 cm)
வெளிப்புற கட்டுப்பாடுகள் Home, sleep, screen rotation lock, volume

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Apple Reports Third Quarter Results". ஆப்பிள் நிறுவனம். July 20, 2010. Retrieved October 23, 2010.
  2. ↑ "Apple Reports Fourth Quarter Results". ஆப்பிள் நிறுவனம். October 18, 2010. Retrieved October 23, 2010.
  3. ↑ "Apple Reports First Quarter Results 2011". ஆப்பிள் நிறுவனம். January 18, 2011. Retrieved January 18, 2011.
  4. ↑ "Apple Reports Second Quarter Results". Apple. April 20, 2011. Retrieved April 20, 2011.
  5. ↑ "Apple Reports Third Quarter Results". Apple. July 19, 2011. Retrieved July 26, 2011.
  6. ↑ Miroslav Djuric (April 3, 2010). "teardown of production iPad". Ifixit.com. p. 2. Retrieved April 17, 2010.
  7. ↑ "iPad 2 Wi-Fi Teardown". iFixit. Retrieved March 12, 2011.
  8. ↑ Kyle Wiens (April 5, 2010). "A4 Teardown". iFixit. http://www.ifixit.com/Teardown/A4-Processor-Teardown/2204/1. பார்த்த நாள்: April 10, 2010.
  9. ↑ Brooke Crothers (January 27, 2010). "Inside the iPad: Apple's new 'A4' chip". CNET இம் மூலத்தில் இருந்து நவம்பர் 10, 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131110163258/http://news.cnet.com/8301-13924_3-10442684-64.html. பார்த்த நாள்: January 27, 2010.
  10. ↑ "iPad SDK". Apple. January 27, 2010. Retrieved January 27, 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ-பேடு&oldid=4253002" இலிருந்து மீள்விக்கப்பட்டது